எதற்கு ''மே" தினம் மள்ளர் சுவாமிநாதன் கழனியெங்கும் ஓடிய நீரையெல்லாம் கானல் நீராக்கிவிட்டாய் தெளிந்தோடிய நீரோடையெங்கும் தொண்டை வற்ற செய்துவிட்டாய் மண்ணை தோண்டி மழை நீரை தேக்கசொன்னால் -நீ மணலை தோண்டி பாவத்தை -உன் மடியிலே கட்டுகின்றாய் மள்ளர்களின் நல்வாழ்வுதனில் மண்ணள்ளி போட்டுவிட்டு மமதையாய் எங்களை பார்க்கின்றாய் முப்போகம் கண்ட தேவேந்திரனை முகம் சுழிக்...