Posts

Image
எதற்கு ''மே" தினம்                                                                                                                                              மள்ளர் சுவாமிநாதன் கழனியெங்கும்  ஓடிய   நீரையெல்லாம்   கானல் நீராக்கிவிட்டாய்  தெளிந்தோடிய நீரோடையெங்கும்  தொண்டை வற்ற செய்துவிட்டாய்  மண்ணை தோண்டி   மழை நீரை தேக்கசொன்னால் -நீ  மணலை தோண்டி பாவத்தை -உன்  மடியிலே கட்டுகின்றாய்  மள்ளர்களின் நல்வாழ்வுதனில்  மண்ணள்ளி போட்டுவிட்டு மமதையாய் எங்களை  பார்க்கின்றாய்  முப்போகம் கண்ட தேவேந்திரனை   முகம் சுழிக்...